பவுண்ட்ஸ் பெரும் வீழ்ச்சி! விடுமுறைக்கு இலங்கை சென்றவர்களுக்கும் பாதகம் !!

  • Prem
  • August 09, 2018
448shares

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிச்செல்லும் பிரெக்ஸிற் நடைமுறைகளின் இறுக்கம் காரணமாக மீண்டும் பிரித்தானியாவின் பவுண்ஸ் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது பிரித்தானியாவில் இருந்து இலங்கை இந்தியாபோன்ற அல்லது ஏனைய நாடுகளில் கோடைகால விடுமுறையை கழிக்க சென்ற புலம்பெயர் பிரித்தானிய ஈழத்தமிழர்களுக்கு உவப்பான செய்தியல்ல.

ஆனால் ஏனைய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு விடுமுறையை கழிக்க வரும் மக்களுக்கு சாதகமாக இருக்கும்.

பிரெக்ஸிற் நடைமுறையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவும் இடையில் முக்கிய உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்ற செய்திகள் வெளியான பின்னரே அமெரிக்கடொலர் யூரோ நாணயம் மற்றும் சுவிஸ் பிராங்குக்கு எதிரான பவுண்சின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

கணினி அறையில் வைத்து ஆசிரியர் மாணவிக்கு செய்த அருவருக்கத்தக்க செயல்! அதிர்ச்சியில் ஏனைய மாணவிகள்!

கணினி அறையில் வைத்து ஆசிரியர் மாணவிக்கு செய்த அருவருக்கத்தக்க செயல்! அதிர்ச்சியில் ஏனைய மாணவிகள்!