செய்தி விவரங்கள்

கட்டார் நாட்டுக்குள் விசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகளின் பட்டியல் இதோ..!

கட்டார் விமான சேவையை அதிகரிக்கவும் அந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கவும் இந்தியா உட்பட 80 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை என்று கட்டார் கடந்தவாரம் அதிரடியாக அறிவித்திருந்தது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா உட்பட 80 நாடுகளிலிருந்து வருபவர்கள் தனியாக விசா பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. அந்த நாட்டு விமானநிலையத்தில் இறங்கியவுடன் வருகை விசா (Visa on Arrival) முறையில் அங்கேயே விசா வழங்கப்படும்.

விசா அனுமதி தேவையில்லாத நாடுகளின் பட்டியல் வருமாறு..

180 நாட்கள் வீசா வழங்கப்படவுள்ள 33 நாடுகள்

1. ஒஸ்ரியா
2. பஹாமாஸ்
3. பெல்ஜியம்
4. பல்கேரியா
5. குரோஷியா
6. சைப்ரஸ்
7. செக் குடியரசு
8. டென்மார்க்
9. எஸ்டோனியா
10. பின்லாந்து
11. பிரான்ஸ்
12. ஜேர்மனி
13. கிரீஸ்
14. ஹங்கேரி
15. ஐஸ்லாந்து
16. இத்தாலி
17. லட்வியா
18. லிச்சென்ஸ்டீன்
19. லித்துவேனியா
20. லக்சம்பேர்க்
21. மோல்டா
22. நெதர்லாந்து
23. நோர்வே
24. போலந்து
25. போர்த்துக்கல்
26. ருமேனியா
27. சிஷெல்ஸ்
28. ஸ்லோவாக்கியா
29. ஸ்லோவேனியா
30. ஸ்பெயின்
31. சுவீடன்
32. சுவிஸ்லாந்து
33. துருக்கி

30 நாட்கள் வீசா வழங்கப்படவுள்ள 47 நாடுகள்

1. அன்டோரா
2. ஆஜென்டினா
3. அவுஸ்திரேலியா
4. அஜர்பைஜான்
5. பெலாரஸ்
6. பொலிவியா
7. பிரேசில்
8. புரூனி
9. கனடா
10. சிலி
11. சீனா
12. கொலம்பியா
13. கொஸ்டரிகா
14. கியூபா
15. ஈக்வடார்
16. ஜோர்ஜியா
17. கயானா
18. கொங்கொங்
19. இந்தியா
20. இந்தோனேசியா
21. அயர்லாந்து
22. ஜப்பான்
23. கசகஸ்தான்
24. லெபனான்
25. மசிடோனியா
26. மலேசியா
27. மாலைதீவு
28. மெக்ஸிக்கோ
29. மோல்டோவா
30. மொனாக்கோ
31. நியூசிலாந்து
32. பனாமா
33. பரகுவே
34. பெரு
35. ரஷ்யா
36. சான் மரினோ
37. சிங்கப்பூர்
38. தென்னாபிரிக்கா
39. தென் கொரியா
40. சூரினாம்
41. தாய்லாந்து
42. உக்ரைன்
43. ஐக்கிய ராஜ்யம்
44. அமெரிக்கா
45. உருகுவே
46. வத்திக்கான் நகரம்
47. வெனிசுவெலா

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு