செய்தி விவரங்கள்

18 வயது நிரம்பினாலும் புகைப்பிடிக்க தடை செய்த நாடு!

18 வயது நிரம்பினாலும் புகைப்பிடிக்க தடை செய்த நாடு!


ஜப்பானில் 18 வயது நிரம்பினாலும் புகைப்;பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் குழந்தைகள் இளைஞர்கள் ஆகுவதற்கு சட்டபூர்வமான வயதெல்லையாக 20 காணப்படுகிறது. இதனை தற்போது ஜப்பான் அரசு 18 ஆக குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் 18 வயது திட்டம் அமுல்படுத்தப்பட்டால் 18 வயது நிரம்பியவர்களுக்கு வங்கி கடன் சேவை, பெற்றோர் அனுமதியின்றி திருமணம் போன்ற உரிமைகள் வழங்கப்படவுள்ளது. எனினும் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் 20 வயதிற்கு பின்னரே ஈடுபட அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு