செய்தி விவரங்கள்

உச்சி மலையில் உயிரை விட்ட காதலி, மனமுடைந்த காதலர் தற்கொலை...

உச்சி மலையில் உயிரை விட்ட காதலி, மனமுடைந்த காதலர் தற்கொலை...

மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி தன்னுடன் வந்த காதலி உயிரிழந்ததால் உலக புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

உச்சி மலையில் உயிரை விட்ட காதலி, மனமுடைந்த காதலர் தற்கொலை...

நியூயார்க்கை சேர்ந்த, உலக புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடி (வயது 27) இவரது பெண் தோழி பெர்கின்ஸ் (வயது 23) இவரும் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இருவரும் அமெரிக்காவில் மாண்டானா என்ற பகுதியில் உள்ள செங்குத்தான பனி மலையில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ஹெய்டன் கென்னடி அதிர்ஷ்டவசமாக வெளியேறி உயிர்தப்பினார். ஆனால் அவரது தோழி பெர்கின்ஸ் சுமார் 150 அடி பள்ளத்திற்கு கீழ் புதையுண்டு பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உச்சி மலையில் உயிரை விட்ட காதலி, மனமுடைந்த காதலர் தற்கொலை...

காதலி இறந்த துக்கம் தாளாமல் ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு