செய்தி விவரங்கள்

இரண்டரை மில்லியன் ஆண்டுகள் பழமையான சுறாவின் பல் திருட்டு!

இரண்டரை மில்லியன் ஆண்டுகள் பழமையான சுறாவின் பல் திருட்டு!


அவுஸ்ரேலியாவில் பூங்காவில் பாதுகாக்கப்பட்ட இரண்டரை மில்லியன் ஆண்டுகள் பழமையான சுறாவின் பல் திருடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் காணப்பட்ட பூங்கா ஒன்றில், இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட சுறா இன மீனின் பல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இப் பல்லை உடைய சுறா இன் மீன்கள் அழிந்த நிலையிலும், பல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பாதுகாப்பாக பாறைகளுக்கு இடையே மறைக்கப்பட்டு வைக்கப்பட்ட பல், மர்ம நபர் ஒருவரால் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இப் பல் உள்ள இடம் அங்கு தொழில் புரியும் சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு