செய்தி விவரங்கள்

அமெரிக்காவின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்!!

அமெரிக்காவின் கென்டுக்கி மாகணத்தில் உள்ள Rabbit Hash இனத்தை சேர்ந்த ஒரு நாயை மக்கள் நகரின் மேயராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் கென்டுக்கி மாகணத்தின் நடந்த தேர்தலில் 3 வயது பிட்ச்புல் இனத்தை சேர்ந்த Brynneth Pawltro என்னும் நாய் 3,3௦௦ வாக்குகள் பெற்று அந்நகரின் மேயராக அனைவராலும் தேர்வு செய்யபட்டுள்ளது
கடந்த 199௦களில் Rabbit Hash நகரில் வசித்த மக்கள், தங்களுக்கு மனித மேயர் யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்த நிலையில் அவர்கள், உண்மையான பிரதிநிதித்துவ ஜனநாயக பாணியில் விலங்குகளை தேர்வு செய்யத் தொடங்கினர்.

மேலும் அந்நாட்டில் வாழ்பவர்கள் ஒரு டாலர் செலவழித்து புதிய மேயரை தேர்ந்தெடுப்பார்கள் . தேர்தல் முடிந்த பிறகு, அந்த பணம் முழுவதும் மக்களுக்கே திரும்பி அளிக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு