செய்தி விவரங்கள்

பாகிஸ்தானில் பயங்கரம் - குண்டு வெடித்ததில் 17 உடல் சிதறி பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நேற்று பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

ஆனால் இது தற்கொலை படை தாக்குதலா அல்லது திட்டமிட்டு வாகனத்தில் குண்டுவைத்து வெடிக்கச் செய்யப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது என பலுசிஸ்தான் மகாணத்தின் உள்துறை அமைச்சர் மிஹ் சர்பரஸ் பட்டி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு