செய்தி விவரங்கள்

மூன்று காற்பந்து திடல் அளவில் போர்க் கப்பலின் மேற்தளம்

ஆறு பில்லியன் பவுண்ட்ஸ் தொகைக்கு மேலாக செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட இரு விமானம்தாங்கிக் கப்பல்களில் ஒன்று , முதற் தடவையாக வெள்ளோட்டம் விடப்படவுள்ளது .

எச் எம் எஸ்  குயீன் எலிசபெத்  என்ற இந்தப் பாரிய போர்க் கப்பல் அரச கடற்ல்படையின்ருக்காக கட்டப்பட்ட ஒன்றாகும் . மூன்று காற்பந்து திடல் அளவில் கப்பலின் மேற்தளம்  அமைந்துள்ளது .

1000 ஊழியர்களையும்    40 விமானங்களையும்  கொண்டதாக,  இதனை  சேவையில் ஈடுபடுத்த முடியும் .

65,000 தொன் எடையுள்ள இந்தப் போர்க்கப்பல் , 2010இல் எச் எம் எஸ் ஆர்க் றோயல்   என்ற காப்பல் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டதால் , அதன் இடத்தை நிரப்ப நிர்மாணிக்கப்பட்டது என்பது  , இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு