செய்தி விவரங்கள்

வெப்பத்தில் தகிக்கும் பிரிட்டன் நாளை மேலும் வெப்பத்தை எதிர்கொள்கிறது

இன்று வரை சூடான வெப்பத்தில் தகிக்கும் பிரிட்டனின் நாளைய வெப்பநிலை (செவ்வாய்)  மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன .  இன்று 91 பாகை பரனைட் வெப்பநிலையைத் தொட்ட பிரிட்டன் , 1976இன் பின்னர்  சந்திக்கும் மிகச் சூடான நாள் இதுவேயாகும் .

இந்த வாரம் இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கருதப்படுவதால் , முற்பகல் 11மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி அரசு எச்சரிக்கை செய்துள்ளது .

வார முடிவில் இந்தச் சூடான வெப்பநிலை மாற்றம் கண்டு தணியும் என்று சொல்லப்படுகின்றது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு