செய்தி விவரங்கள்

பல எத்தியோப்பிய குடும்பங்களைக் காணோம் –தூதரகம் அறிவிப்பு

சமீபத்தில்  இடம்பெற்ற மேற்கு இலண்டன் தீவிபத்தில்,  பிறப்பால் எத்தியோப்பியர்களான பிரிட்டிஷ் பிரஜைகள் பலரைக் கானவில்லை என்று பிரிட்டனில் உள்ள எத்தியோப்பிய தூதரகம் அறிவித்துள்ளது .

ஒரு தாயும் மகனும் , இன்னொரு குடும்பத்தில் பெற்றோர் மூன்று பிள்ளைகள் என்று ஐவரும் மரணம் அடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இவர்கள் பிறப்பால் எத்தியோப்பியர்கள் ஆவார்கள் .

குறைந்த பட்சம் 30பேர் இறந்திருப்பதாகவும் 12பேர் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் பீ பீ சீ செய்தியொன்று கூறி இருக்கின்றது .

விஷமிகளால் தீ வைக்கப்பட்டதற்கான  ஆதாரம் இன்றைய நிலையில் எதுவுமே இல்லை என்று பொலீசார் அறிவித்துள்ளர்கள்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு