செய்தி விவரங்கள்

மாட்டு இறைச்சியைப் போல் தேங்காய் எண்ணெயும் கெடுதலானது

அமெரிக்காவின் இதய அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் , தேங்காய் எண்ணையில் அதிக கொழுப்பு இருப்பதாகவும் , உடம்பிற்கு  தேவை இல்லாத கூடாத கொலஸ்ட்ரோல் நிறையவே இருக்கின்றது என்றும் எச்சரித்துள்ளார்கள் .

இது ஒரு சுகாதாரமான உணவாகவே விற்கப்பட்டு வருகின்றது .இதில் கொழுப்பு குறைவாகவே இருப்பதாக பலரும் கருதுகிறார்கள் . தாவர எண்ணெய் –அதாவது ஒலிவ் , சூரியகாந்தி எண்ணெய் உடலுக்கு நல்லது என்பதையே இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பட்டர் , மாட்டு இறைச்சி போன்றவை தேங்காய் எண்ணையை விட குறைந்த கொழுப்பு கொண்டவை என்று இவர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு