செய்தி விவரங்கள்

கடவுச் சீட்டு வழங்குதலை விரிவுபடுத்தும் கனேடிய அரசு!

கடவுச் சீட்டு காணாமற் போனமை மற்றும் புதிய கடவுச் சீட்டு பெறுதல், புதுப்பித்தல் தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக தற்போது காணப்படும் முந்நூறு  சேவை நிலையங்களை மூவாயிரம் சேவை நிலையங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.

கனேடிய குடிவரவுத் திணைக்களமும், சேவை-கனடாவும் இணைந்து இந்த விரிவாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமத் ஹுசைன் அவர்களும்,சமூக மேம்பாட்டு அமைச்சர் ஜோன் டுக்லோஸ் அவர்களும் இணைந்து இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு