செய்தி விவரங்கள்

நிலவின் பாறைத்துண்டுகளை ஏலத்தில் விற்க்கும் அமெரிக்கா !

நியூயார்க் நகரில் உள்ள சோத்பி என்னும் இடத்தில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண், சிறிய பாறைத்துண்டுகள் ஏலம் விடப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பொருட்கள் நீல் ஆம்ஸ்ராங் மற்றும் புஜ் அல்டின் என்ற இரு அமெரிக்க விண்வெளி வீரர்களினால் நிலவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும்.

இவர்கள் இருவரும் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி  அப்பல்லோ-11 என்ற விண்கலம் மூலம் முதன் முறையாக நிலவில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஏலத்தில் இப்பொருட்கள்   2 மில்லியன் டொலர் முதல் 4 மில்லியன் டொலர் வரை விற்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு