செய்தி விவரங்கள்

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் Google Lens (கூகுள் லென்ஸ்)

தனக்கேன அதிகவாடிக்கையாளர்களை கொண்ட கூகுள் தன் வாடிக்கையாளர்களை திருப்த்திப்படுத்த பல புதிய சேவைகளை தந்தவண்ணம் உள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற கூட்டத்தில் கூகுள் தனது கண்டுபிடிப்புக்களில் ஒன்றான கூகுள் லென்ஸ்  (Google Lens) பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல பயனுள்ள தகவல்கலை பெறக்கூடிய வசதி கூகுள் லென்ஸ்  (Google Lens) ல் உள்ளது.

அதாவது ஒரு காரை கூகுள் லென்ஸ்  கமராவில்காட்டினால் அந்தகாரின் பெயர் விலை என முழு விபரங்களும் வரும். மேலும் ஒரு உணவகத்தை காட்டினால் உணவகத்தின் விபரம் அதில் என்ன உணவுகள்கிடைக்கும் எனும் விபரங்களை  கூகுள் லென்ஸ்  (Google Lens) ல் பெறலாம்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு