செய்தி விவரங்கள்

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிக்கு மதிப்பளிப்பு!

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிக்கு மதிப்பளிப்பு!

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிக்கு செல்வபுரத்தில் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிக்கு மதிப்பளிப்பு!

ஆசிய மட்ட பளுதூக்கல் போட்டியிலே வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்குளம் மகா வித்தியாலய மாணவி தேவராசா தர்சிகா மற்றும் அவரை பயிற்றுவித்த ஆசிரியர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு செல்வபுரம் கலைமகள் விளையாட்டு மைதானத்தின் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிக்கு மதிப்பளிப்பு!

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியிலே 48 கிலோ எடை பிரிவிலே 90 கிலோ எடையை தூக்கி இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு கிராமத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. செல்வபுரம் கலைமகள் விளையாட்டு கழகம் மற்றும் செல்வபுரம் கமக்கார அமைப்பு ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகள், பாடசாலை சமூகம், கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிக்கு மதிப்பளிப்பு!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு