செய்தி விவரங்கள்

பூமியில் உலாவும் வேற்று கிரகவாசிகள்: வியக்க வைக்கும் புகைப்படங்கள்

பூமியில் உலாவும் வேற்று கிரகவாசிகள்: வியக்க வைக்கும் புகைப்படங்கள்

பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், பூமியின் சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்த புகார்கள் கூட அதிகமாகவே குவிகிறது. உண்மையிலேயே அவ்வாறு ஏலியன்கள் உள்ளனவா என்பது இன்றுவரை கேள்விக்குறியாக தான் உள்ளது. ஆனால் நிச்சயமாக வேற்றுகிரக வாசிகள் சாதாரண மனிதர்களை விட அனைத்திலும் சற்று வித்தியாசமாகவே இருப்பார்கள் என்றே கூறப்படுகிறது.

பூமியில் உலாவும் வேற்று கிரகவாசிகள்: வியக்க வைக்கும் புகைப்படங்கள்

இந்த ஏலியன்களை வாழ்க்கையில் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த ஏலியன்களையே மிஞ்சும் அளவிற்கு சில அறிவு ஜீவிகள் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பார்க்கும் பொழுது கூட வேற்று கிரகவாசிகள் போன்றே தோன்றும். பூமியில் பல காலமாக இருந்தாலும் அவர்கள் செய்யும் ஒரு சில வேலைகள் சற்று விசித்திரமாக இருக்கும். 'உன்னோட அறிவை பாக்கும்போது நீ இங்க தான் பொறந்தியான்னு சந்தேகமா இருக்கு' என சொல்லும் அளவிற்கு வித்யாசமாக இருப்பார்கள்.

பூமியில் உலாவும் வேற்று கிரகவாசிகள்: வியக்க வைக்கும் புகைப்படங்கள்

அதுபோன்ற சில விசித்திரமானவர்களின் புகைப்படங்கள் தான் இவை. சாதாரணமாக மனிதன் பஸ்ஸ தான் கைய காட்டி நிறுத்துவாங்க ஆனா இங்க!

பூமியில் உலாவும் வேற்று கிரகவாசிகள்: வியக்க வைக்கும் புகைப்படங்கள்

நாயை தலைக்கு வச்சு படுக்கிறது, நாற்காலிக்கு பதிலா நாயை பயன்படுத்துறது, 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்ல வச்சு ஷோவர்ல குளிக்கிற மாதிரி பண்ணுறது, சப்பாத்தியை அயர்ன் பாக்ஸால செய்யுறது. இது போன்ற மனிதர்களை பாக்கும்போது பூமியில தான் இவுங்க பொறந்தாங்களா, அப்புடின்னு சந்தேகம் வருது.

இனிமே யாரும் ஏலியன் பாக்கலைனு சொல்ல கூடாது. இது மாதிரி இன்னும் நிறைய ஏலியன்கள் பூமில தான் இருக்காங்க .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு