செய்தி விவரங்கள்

மேலும் பத்து கிரகங்களில் உயிர் நடமாட்டம் இருக்கலாம் –நாசா கண்டுபிடிப்பு

கிரகங்களைத் தேடும் நாசாவின் தொலை நோக்கி , உயிர் நடமாட்டம் உள்ள பத்து கிரகங்கள்  உள்ளன என்ற புதுத் தகவலைத் தந்துள்ளது .

நான்கு வருடத் தேடுதலின் பின்னர் , கெப்ளர் என்ற பெயர் கொண்ட இந்த இராட்சத தொலைநோக்கி , 49 கிரகங்களை  கோல்டிலாக்ஸ் (Goldilocks) பிரந்தியத்தில் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பத்து கிரகங்களில் ஏழு கிரகங்கள் பூமியை ஒத்த அளவைக் கொண்டிருப்பதாகவும் , நட்சத்திரங்களை சுற்றி இருப்பதாகவும் , பொருத்தமான வெப்ப நிலைக்கு நட்ச்சதிரத்தை அண்டி இருக்கவேண்டும் என்ற நிலையில் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது .

இந்தக் கிரகங்கள் உயிருள்ளவை என்று அர்த்தம் கொள்ளப்படாவிட்டாலும் , வாழ்வுக்கு தேவையான அடிப்படை விடயங்கள் சில உள்ளன என்று கூறுகிறார்கள் .

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு