செய்தி விவரங்கள்

தமிழகத்தில் உள்ள 89 சதவீத மக்கள் ஜி.எஸ்.டி.-யில் இணைந்துள்ளனர்.!

தமிழகத்தில் உள்ள 89 சதவீத மக்கள் ஜி.எஸ்.டி.-யில் இணைந்துள்ளனர்.!

இந்தியா முழுவதும் அமல் படுத்திய ஜி.எஸ்.டி. வருவாயில் தேசிய அளவில் தமிழகம் தான் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று வணிகவரி துறை அமைச்சர் வீரமணி பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதற்கு தமிழகத்தில் இருந்து 89 சதவீத மக்கள் அவர்களை பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 89 சதவீத மக்கள் ஜி.எஸ்.டி.-யில் இணைந்துள்ளனர்.!

மேலும், மீதம் உள்ள 11 சதவீத மக்கள் பதிவு செய்யாததால் தமிழகத்திற்கு இன்னும் 2 மாத கால அவகாசம் கொடுத்துள்ளனர் இன்னும் 2 மாத காலத்திற்குள் ஜி.எஸ்.டி. வரி கட்ட பதிவு செய்யவேண்டும் என்று வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு