செய்தி விவரங்கள்

ஹரிஷ் மற்றும் ரைசா இந்த வீடியோவில் இவ்வளவு நெருக்கமா.? வீடியோ உள்ளே.!

ஹரிஷ் மற்றும் ரைசா இந்த வீடியோவில் இவ்வளவு நெருக்கமா.? வீடியோ உள்ளே.!

2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து அவர்களின் வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள். அந்த வகையில், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஹரிஷ் மற்றும் ரைசா இந்த வீடியோவில் இவ்வளவு நெருக்கமா.? வீடியோ உள்ளே.!

பியார் ப்ரேமா காதல் என்ற இந்த படத்தில் 1st லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பிரபலமானது. அந்த வகையில், நேற்று ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து High On Love என்ற சிங்கள் ட்ராக் ப்ரோமோவை வெளியிட்டார்கள். அந்த சிங்கள் ட்ராக் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. இந்த பாடலில் ஹரிஷ் மற்றும் ரைசா மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு