செய்தி விவரங்கள்

சூர்யாவின் NGK படத்தின் சுவாரசிய அப்டேட்ஸ்..! அதிகாரபூர்வ தகவல்;

சூர்யாவின் NGK படத்தின் சுவாரசிய அப்டேட்ஸ்..! அதிகாரபூர்வ தகவல்;

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை என்றாலும் வசூல் விவரங்கள் பரவாயில்லை என்று தான் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை தொடர்ந்து சூர்யா, இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் படத்திலும் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் பெயர் NGK ஆகும். NGK-வின் விரிவாக்கத்தை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

சூர்யாவின் NGK படத்தின் சுவாரசிய அப்டேட்ஸ்..! அதிகாரபூர்வ தகவல்;

மேலும், தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளாராம். இந்த விஷயத்தை இயக்குனர் கே.வி. ஆனந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டை சூர்யா பகிர்ந்து, அவரது ரசிகர்களின் ஆதரவை ஆசையாக கேட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு