செய்தி விவரங்கள்

விராட் மனைவி அனுஷ்கா பற்றிய சில விஷயங்கள்! அடுத்து நடக்கவிருப்பது இது தான்!

விராட் மனைவி அனுஷ்கா பற்றிய சில விஷயங்கள்! அடுத்து நடக்கவிருப்பது இது தான்!

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். சில நேரத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூட பேசப்பட்டது. பிறகு சில நாட்கள் கழித்து இருவரும் இணைந்தார்கள்.

இத்தாலி சென்ற இருவரும் அங்கு அவர்களது திருமணத்தை முடித்துக்கொண்டு திருமண புகைப்படங்களை வெளியிட்டார்கள். திருமணத்திற்கு பிறகு தென்னாபிரிக்கா சென்று தற்போது விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், அனுஷ்கா நடித்துக்கொண்டிருந்த பரி படம் அடுத்த மாதம் 9-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

விராட் மனைவி அனுஷ்கா பற்றிய சில விஷயங்கள்! அடுத்து நடக்கவிருப்பது இது தான்!

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அனுஷ்காவின் திருமணத்தின் காரணமாக இறுதி கட்ட பணிகள் முடியாமல் இருக்கிறது. இதனால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி, பரி படம் மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளி போய் உள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு