செய்தி விவரங்கள்

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து!

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து!

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து ஜந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து!

மஸ்கெலியாவில் இருந்து பொகவந்தலாவ பொகவனை  தோட்டத்தில் இடம் பெற்ற மரண வீடு ஒன்றுக்கு முச்சக்கரவணடியில் வந்து வீடுதிரும்பி கொண்டிருந்த வேலையில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் விபத்துக்குள்ளாகி முச்சக்கர வண்டி சாரதி உட்பட ஜந்த பேர்  பொகவந்தலாவ வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 13.02.2018செவ்வாய் கிழமை மாலை . 04.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து!

குறித்த முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுபடுத்த முடியால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் உள்ள மண் மேட்டு வங்கி ஒன்றில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 05 பேரில் ஒருவர் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய முச்சக்கர வண்டி விபத்து!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு