செய்தி விவரங்கள்

சேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

சேர்பியாவின் முதலாவது உதவி பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஐவிக்கா டாசிக் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

சேர்பியாவின் பி92 நியூஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

நாளை முதல் 8ஆம் திகதி வரை இந்தியா நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சேர்பிய உதவிப்பிரதமர் மூன்று நாடுகளின் உயர் தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு