செய்தி விவரங்கள்

வெலிமடையில் ஐஸ் மழை

நுவரெலியா மற்றும் வெலிமடை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது  

மலையக பகுதிகளில்  அண்மைக் காலமாக அடை மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று மாலை வேளையில் இந்த ஆலங்கட்டி மழை பெய்துள்ளது 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு