செய்தி விவரங்கள்

யாழில் முதியவரின் வியக்க வைக்கும் சாதனை!

யாழில் முதியவரின் வியக்க வைக்கும் சாதனை!

 

யாழ்ப்பாணத்தில் முதியாவர் ஒருவர் சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் புன்னாலை கட்டுவன் ஆயக்காடு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில், நேற்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மட்டுவிலை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் என்ற நபரும் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் தனது தலைமுடியால், ஹயஸ் ரக வாகனத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மூலம், வாகனத்தை இழுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் குறித்த வாகனத்தை சுமார் 1 கிலோ மீற்றர் தூரத்திற்கு இழுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு