செய்தி விவரங்கள்

பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்றார்; ஹரியானா மருத்துவ மாணவி மனுஷி சில்லார்.!

ஆண்டுதோறும் பெமினா மிஸ் இந்திய அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டியானது நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் போட்டியானது நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில், ஹரியானவை சேர்ந்த மனுஷி ஷில்லர் முதல் பரிசை வென்றார். ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த 'சனா தூவா' இரண்டாம் பரிசையும், பீகாரைச் சேர்ந்த 'பிரியங்கா குமார்' மூன்றாம் பரிசையும் வென்றனர்.

சோனு நிகாம், ஆலியா பட், ரன்பீர் கபூர், சுஷாந்த் சிங் உள்ளிட்ட பிரபங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு