செய்தி விவரங்கள்

உள்ளுராட்சி தோ்தல் 2018 - மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவுகள்!

உள்ளுராட்சி தோ்தல் 2018 - மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவுகள்!

மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் நகர சபை 

 • இலங்கை தமிழரசுக்கட்சி - 1105 வாக்குகள் (ஆசனம் -02) 
 • ஐக்கிய தேசிய கட்சி - 4024 வாக்குகள் (ஆசனம் -04) 
 • ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -1308 வாக்குகள் (ஆசனங்கள் -01) 
 • மக்கள் விடுதலை முன்ணணி -139 வாக்குகள் (ஆசனங்கள் -00) 
 • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 439 வாக்குகள் (ஆசனங்கள் -01) 
 • முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு - 4237 வாக்குகள்(ஆசனங்கள் -05) 
 • ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி - 2815 வாக்குகள் (ஆசனங்கள் - 03) 
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 116 வாக்குகள்(ஆசனங்கள் - 00) 
 • சுயேட்டை குழு - 557 வாக்குகள்(ஆசனங்கள் -01)

மட்டக்களப்பு மாவட்டம் - காத்தான்குடி நகர சபை

 • ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி - 12499 வாக்குகள் (ஆசனங்கள் - 10)
 • நல்லாட்சிக்கான தேசிய முன்ணணி - 5815 வாக்குகள் (ஆசனங்கள் -04)
 • முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு - 4633 வாக்குகள் (அசனங்கள் - 03)
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 779 வாக்குகள்(ஆசனங்கள் -01)
 • மக்கள்  விடுதலை முன்ணணி - 219 வாக்குகள் (ஆசனங்கள் -00)
 • ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -219 வாக்குகள் (ஆசனங்கள் -00)

மட்டக்களப்பு மாவட்டம் -ஏறாவூர்பற்று பிரதேச சபை

 • இலங்கை தமிழரசுக்கட்சி -8891 வாக்குகள் (ஆசனங்கள் -07)
 • ஐக்கிய தேசிய கட்சி -4893 வாக்குகள் (ஆசனங்கள் - 04)
 • ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -1461 வாக்குகள் (ஆசனங்கள் -01)
 • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி - 9229 வாக்குகள் (ஆசனங்கள் -08)
 • தமிழா் ஐக்கிய சுதந்திர முன்ணணி - 1983 வாக்குகள் (ஆசனங்கள் - 02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 9363 வாக்குகள் (ஆசனங்கள் -08)

மட்டக்களப்பு மாவட்டம் -மண்முனை தெற்குமேற்கு பிரதேச சபை

 • இலங்கை தமிழரசுக்கட்சி -5304 வாக்குகள் (ஆசனங்கள் -06)
 • தமிழா் விடுதலைக் கூட்டணி -2718 வாக்குகள்( ஆசனங்கள் -03)
 • ஐக்கிய தேசிய கட்சி -2706 வாக்குகள் (ஆசனங்கள் - 03)
 • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி - 1218 வாக்குகள் (ஆசனங்கள் -02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 661 வாக்குகள் (ஆசனங்கள் -01)
 • சுயேட்டை குழு - 591 வாக்குகள் (ஆசனங்கள் -01)

மட்டக்களப்பு மாவட்டம் -மண்முனைபற்று பிரதேச சபை

 • இலங்கை தமிழரசுக்கட்சி -5480 வாக்குகள் (ஆசனங்கள் -06)
 • ஐக்கிய தேசிய கட்சி -2537 வாக்குகள் (ஆசனங்கள் - 02)
 • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி - 2511 வாக்குகள் (ஆசனங்கள் -02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 2466 வாக்குகள் (ஆசனங்கள் -02)
 • ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -1652 வாக்குகள் (ஆசனங்கள் - 01)
 • சுயேட்சை குழு 01 - 645 வாக்குகள் (ஆசனங்கள் -01)
 • நல்லாட்சிக்கான தேசிய முன்ணணி  - 554 வாக்குகள் (ஆசனங்கள் -01)

மட்டக்களப்பு மாவட்டம் -மண்முனை தெற்கு

 • இலங்கை தமிழரசுக்கட்சி -14425 வாக்குகள் (ஆசனங்கள் -10)
 • ஐக்கிய தேசிய கட்சி -7061 வாக்குகள் (ஆசனங்கள் - 04)
 • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி - 2553 வாக்குகள் (ஆசனங்கள் -02)
 • தமிழா் விடுதலை கூட்டணி -4129 வாக்குகள்(ஆசனங்கள் -02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 2789 வாக்குகள் (ஆசனங்கள் -02)
 • சுயேட்சை குழு - 1383 வாக்குகள் (ஆசனம்- 01)

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு