செய்தி விவரங்கள்

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி– நுணாவில் பகுதியில் ஓட்டுத் தொழிலகம் ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகலில் இடம்பெற்றதாக சாவக்கச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஓட்டுத் தொழிலகத்தின் உரிமையாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

சாவகச்சேரியில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு;ஒருவர் காயம்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு