செய்தி விவரங்கள்

உள்ளுராட்சி தோ்தல் 2018 - யாழ்ப்பாண மாவட்ட இறுதி முடிவுகள்!

உள்ளுராட்சி தோ்தல் 2018 - யாழ்ப்பாண மாவட்ட இறுதி முடிவுகள்!

யாழ்ப்பாண மாவட்டம்- பருத்தித்துறை நகர சபை  

 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2199 வாக்குகள் (ஆசனம்-06) 
 • இலங்கை தமிழரசுக்கட்சி - 1880 வாக்குகள் (ஆசனம்-05) 
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 777 வாக்குகள் (ஆசனம் -02) 
 • தமிழா் விடுதலை கூட்டணி -403 வாக்குகள் (ஆசனம் -01)

யாழ்ப்பாண மாவட்டம் - யாழ் மாநகர சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 12020 வாக்குள் (ஆசனம் -13)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 14424 வாக்குகள் (ஆசனம் -16)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 8671 வாக்குகள் (ஆசனம்-10)
 • ஐக்கிய தேசிய கட்சி -2423 வாக்குகள் (ஆசனம் -03)
 • தமிழா் விடுதலை கூட்டணி - 1071 வாக்குள் (ஆசனம் -01)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -1479 வாக்குகள் (ஆசனம் -02)
 • மக்கள் விடுதலை முன்னணி -242 வாக்குள் (ஆசனம் -00)

யாழ்ப்பாண மாவட்டம் - வல்வெட்டித்துறை நகர சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 639 வாக்குள் (ஆசனம் -02)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 1322 வாக்குகள் (ஆசனம் -05)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 619 வாக்குகள் (ஆசனம்-02)
 • ஐக்கிய தேசிய கட்சி -84 வாக்குகள் (ஆசனம் -00)
 • தமிழா் விடுதலை கூட்டணி - 187 வாக்குள் (ஆசனம் -01)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -230 வாக்குகள் (ஆசனம் -01)
 • மக்கள் விடுதலை முன்னணி -1069 வாக்குள் (ஆசனம் -04)

யாழ்ப்பாண மாவட்டம் - சாவகச்சேரி நகர சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 2779 வாக்குள் (ஆசனம் -06)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 2481 வாக்குகள் (ஆசனம் -05)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 1372 வாக்குகள் (ஆசனம்-03)
 • ஐக்கிய தேசிய கட்சி -344 வாக்குகள் (ஆசனம் -01)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -1029 வாக்குகள் (ஆசனம் -02)

யாழ்ப்பாண மாவட்டம் - காரைநகா் பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 359 வாக்குள் (ஆசனம் -01)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 1623 வாக்குகள் (ஆசனம் -03)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 1197 வாக்குகள் (ஆசனம்-02)
 • ஐக்கிய தேசிய கட்சி -1263 வாக்குகள் (ஆசனம் -02)
 • தமிழா் விடுதலை கூட்டணி - 156 வாக்குள் (ஆசனம் -00)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -136 வாக்குகள் (ஆசனம் -00)
 • சுயேட்சை குழு -1080 வாக்குகள் (ஆசனம்-03)

யாழ்ப்பாண மாவட்டம் - ஊா்காவற்றுறை பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 548 வாக்குள் (ஆசனம் -01)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 1982 வாக்குகள் (ஆசனம் -05)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 2884 வாக்குகள் (ஆசனம்-07)
 • ஐக்கிய தேசிய கட்சி -45 வாக்குகள் (ஆசனம் -00)

யாழ்ப்பாண மாவட்டம் -நெடுந்தீவு பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 39 வாக்குள் (ஆசனம் -00)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 808 வாக்குகள் (ஆசனம் -04)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 1246 வாக்குகள் (ஆசனம்-06)
 • ஐக்கிய தேசிய கட்சி -97 வாக்குகள் (ஆசனம் -01)
 • சுயேட்சை குழு -292 வாக்குகள் (ஆசனம்-02)

யாழ்ப்பாண மாவட்டம் -வேலணை பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 737 வாக்குள் (ஆசனம் -01)
 • அகில இலங்கை தமிழா் மகா சபை -74 வாக்குகள்(ஆசனம் -00)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 3627 வாக்குகள் (ஆசனம் -08)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 2891 வாக்குகள் (ஆசனம்-06)
 • ஐக்கிய தேசிய கட்சி -403 வாக்குகள் (ஆசனம் -01)
 • தமிழா் விடுதலை கூட்டணி -345 வாக்குகள் (01)

யாழ்ப்பாண மாவட்டம் -வலிகாமம் மேற்கு பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 5638 வாக்குள் (ஆசனம் -06)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 8119 வாக்குகள் (ஆசனம் -09)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 3511 வாக்குகள் (ஆசனம்-04)
 • ஐக்கிய தேசிய கட்சி -3109 வாக்குகள் (ஆசனம் -03)
 • தமிழா் விடுதலை கூட்டணி -274 வாக்குகள் (00)
 • மக்கள் விடுதலை முன்னணி -91 வாக்குகள் (00)
 • சுயேட்சை குழு -1408 வாக்குகள் (ஆசனம்-02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -1270 வாக்குகள் (ஆசனம் -01)

யாழ்ப்பாண மாவட்டம் -வலிகாமம் தெற்கு பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 5401 வாக்குள் (ஆசனம் -06)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 8963 வாக்குகள் (ஆசனம் -11)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 3295 வாக்குகள் (ஆசனம்-04)
 • ஐக்கிய தேசிய கட்சி -2775 வாக்குகள் (ஆசனம் -03)
 • தமிழா் விடுதலை கூட்டணி -1447 வாக்குகள் (02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -2990 வாக்குகள் (ஆசனம் -04)

யாழ்ப்பாண மாவட்டம் -வலிகாமம் வடக்கு பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 3935 வாக்குள் (ஆசனம் -06)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 9414 வாக்குகள் (ஆசனம் -17)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 5621 வாக்குகள் (ஆசனம்-08)
 • ஐக்கிய தேசிய கட்சி -1775 வாக்குகள் (ஆசனம் -02)
 • தமிழா் விடுதலை கூட்டணி -1081 வாக்குகள் (02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -3131 வாக்குகள் (ஆசனம் -04)

யாழ்ப்பாண மாவட்டம் -வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 4083 வாக்குள் (ஆசனம் -04)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 10641 வாக்குகள் (ஆசனம் -12)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 6305 வாக்குகள் (ஆசனம்-07)
 • ஐக்கிய தேசிய கட்சி -1492 வாக்குகள் (ஆசனம் -02)
 • தமிழா் விடுதலை கூட்டணி -2216 வாக்குகள் (ஆசனம்- 02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -652 வாக்குகள் (ஆசனம் -01)

யாழ்ப்பாண மாவட்டம் -வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 5649 வாக்குள் (ஆசனம் -06)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 12300 வாக்குகள் (ஆசனம் -15)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 6366 வாக்குகள் (ஆசனம்-06)
 • ஐக்கிய தேசிய கட்சி -884 வாக்குகள் (ஆசனம் -01)
 • தமிழா் விடுதலை கூட்டணி -3294 வாக்குகள் (ஆசனம்- 03)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -2703 வாக்குகள் (ஆசனம் -03)
 • சுயேட்சை குழு -3858 வாக்குகள் (ஆசனம்-04)

யாழ்ப்பாண மாவட்டம் -வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 5232 வாக்குள் (ஆசனம் -07)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 6206 வாக்குகள் (ஆசனம் -09)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 1975 வாக்குகள் (ஆசனம்-03)
 • ஐக்கிய தேசிய கட்சி -1109 வாக்குகள் (ஆசனம் -02)
 • தமிழா் விடுதலை கூட்டணி -2260 வாக்குகள் (ஆசனம்- 03)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -5129 வாக்குகள் (ஆசனம் -07)
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -125 வாக்குள் (ஆசனம் -00)

யாழ்ப்பாண மாவட்டம் -பருத்தித்துறை பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 3897 வாக்குள் (ஆசனம் -04)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 6532 வாக்குகள் (ஆசனம் -08)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 3588 வாக்குகள் (ஆசனம்-03)
 • ஐக்கிய தேசிய கட்சி -795 வாக்குகள் (ஆசனம் -01)
 • தமிழா் விடுதலை கூட்டணி -1830 வாக்குகள் (ஆசனம்- 02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -2049 வாக்குகள் (ஆசனம் -02)
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -912 வாக்குள் (ஆசனம் -01)

யாழ்ப்பாண மாவட்டம் -சாவகச்சேரி பிரதேச  சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 5732 வாக்குள் (ஆசனம் -06)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 9672 வாக்குகள் (ஆசனம் -13)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 3799 வாக்குகள் (ஆசனம்-04)
 • ஐக்கிய தேசிய கட்சி -1540 வாக்குகள் (ஆசனம் -02)
 • தமிழா் விடுதலை கூட்டணி -1935 வாக்குகள் (ஆசனம்- 02)
 • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -2312 வாக்குகள் (ஆசனம் -03)
 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -210 வாக்குள் (ஆசனம் -00)

யாழ்ப்பாண மாவட்டம் - நல்லூா் பிரதேச சபை

 • அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 4339 வாக்குள் (ஆசனம் -05)
 • இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 5953 வாக்குகள் (ஆசனம் -06)
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 3562 வாக்குகள் (ஆசனம்-04)
 • ஐக்கிய தேசிய கட்சி -884 வாக்குகள் (ஆசனம் -01)
 • சுயேட்சை குழு -1983 வாக்குகள் (ஆசனம்-02)

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு