செய்தி விவரங்கள்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம்!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  கிளிநொச்சிக்கு விஜயம்!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்றையதினம்(13-03-2018) கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சுவில் உயர்தானிகர், சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரி, வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  கிளிநொச்சிக்கு விஜயம்!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  கிளிநொச்சிக்கு விஜயம்!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  கிளிநொச்சிக்கு விஜயம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு