செய்தி விவரங்கள்

வவுனியா மாவட்டம் பறிபோகும் சூழல்

வவுனியா மாவட்டம் தமிழ் மக்களின் கைகளிலிருந்து பறிபோகும் சூழல் காணப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை போன்று எதிர்காலத்தில் வவுனியா மாவட்டமும் பறிபோகும் நிலையை கடந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டம்  பறிபோகும் சூழல்

வவுனியா நகரசபையில் ஆட்சி அமைத்த பின் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் நேற்று வட மாகாணசபை உறுப்பினரும் வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவருமான ப.சத்தியலிங்கத்தினால் வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சிசார்பாக உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை விடுத்து அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தலுக்கு சம்பந்தமில்லாத விடயங்களை பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டம்  பறிபோகும் சூழல்

வவுனியா மாவட்டம்  பறிபோகும் சூழல்

வவுனியா மாவட்டம்  பறிபோகும் சூழல்

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு