செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

தேர்தல் விஞ்ஞாபனத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாமன் வெளியிட்டு வைத்திருந்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

அத்துடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாடல் ஒலிபரப்பப்பட்டது. 

அதேவேளை, நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் வாக்களிக்கமாட்டார்கள், மாற்று அரசியலுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாமன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு