செய்தி விவரங்கள்

தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்கள் சந்திப்பு!

தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்கள் சந்திப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழ் அரசுக் கட்சியில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கும் தமிழரசுக்கட்சியின் கட்சியின் தலைமைக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமகயகத்தில் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் குறித்த கூட்டம்  ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றுது.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடப்போகும் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்கள் சந்திப்பு!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு