செய்தி விவரங்கள்

அதிரடிப்படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு

நீர்கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நீர் கொழும்பு குறன என்ற பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் வந்த இனந்தெரியாத குழுவினர் விஷேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு