செய்தி விவரங்கள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஐந்து சிறைக் கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஐந்து சிறைக் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஐந்து சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

வெசாக் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ், திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து சிறு குற்றங்கள் புரிந்த ஐந்து சிறை கைதிகள் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஜே.ஏ.பி.ஆர்.சஞ்ஞிவ தெரிவித்தார்.

சாராயம்,மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத சிறு குற்றங்கள் புரிந்த ஐந்து சிறைக்கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் போது சிறைச்சாலையின்பிரதான ஜெயிலர் ஜே.ஆர்.ஏ.பி.சஞ்சீவ,புனர்வாழ்வு அதிகாரி எப்.முபாரக், ஜெயிலர்,மற்றும் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஐந்து சிறைக் கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஐந்து சிறைக் கைதிகள் விடுதலை!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு