மட்டக்களப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சாமித்தம்பி சிவபாதசுந்தரத்தின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த குண்டுத் தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரது வீட்டின் மீதே இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலினால் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
-
சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
-
வேலூர் கோட்டையில் மதுகுடித்து கல்லூரி மாணவிகள் கும்மாளம்!
உள்நாடு Apr 25, 2018 -
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இரா.சம்பந்தன் இறுதி எச்சரிக்கை!
அரசியல் Apr 25, 2018 படிக்க -
அஜித் ஷாலினியின் வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயமா.? இது தான் உண்மை காதலா.?
பிரபலங்கள் Apr 24, 2018 படிக்க -
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே இருப்பார் – அசாத் சாலி உறுதி
உள்நாடு Apr 23, 2018 படிக்க -
லோன் கேட்டு மனு கொடுத்த சுப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி
பிரபலங்கள் Apr 22, 2018 படிக்க -
பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு .!
மனநலம் Apr 17, 2018 படிக்க -
கோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா
அரசியல் Apr 21, 2018 படிக்க -
நிஜத்தில் பேயைப் பார்க்கத் துணிவிருப்பவர்கள் மட்டும் பாருங்கள்
சினிமா Apr 21, 2018 படிக்க -
லண்டன் ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச!
உள்நாடு Apr 20, 2018 படிக்க -
Comments