செய்தி விவரங்கள்

மாஸ் என்ட்ரி கொடுத்த முதலை! அதிர்ந்து போன தம்பதிகள்!

மக்கள் தொகை வளர்ச்சி அடை அடைய காடுகள் இன்று பெரிதும் அழிக்கப்பட்டு வருகிறது.இதனால் காடுகளில் வசிக்கும் விலங்குகள் மனிதன் இருக்கும் இடத்திற்கு தஞ்சம் அடைகிறது

அப்படி ஒரு நிகழ்வு தான் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ஒரு வீட்டிற்குள் திடிர் என்று முதலை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது . ஹரித்துவாரில் உள்ள ஒரு வீட்டிற்குள் முதலை ஒன்று கட்டில் அடியில் சென்று தஞ்சம் அடைந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவித்தார். இத்-தகவலையடுத்து அவ்வீட்டிற்கு விரைந்து வந்த வனத்துறையினர் வலையை வீசி நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த முதலையைப் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு