செய்தி விவரங்கள்

சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும் மீனவர்களுக்குமிடையில் மோதல்!

சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும் மீனவர்களுக்குமிடையில் மோதல்!

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும் மீனவர்களுக்குமிடையில் நேற்று(14) இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.

நந்திக்கடல் வாவியில் தொடர்ச்சியகாக சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அப்பகுதி மீனவர்கள் நேற்று(14) இரவு நந்திக்கடல் வாவிக்கு படையெடுத்துள்ளனர்.

இதன்போது சட்டவிரோத தொழிலார்களுக்கும் மீனவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு