செய்தி விவரங்கள்

ஒரு முதல்வருக்கே இந்த கொடுமையா? அச்சத்தில் மக்கள்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது நாட்டில் மிகப்பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு முதல்வருக்கே இந்த கொடுமையா? அச்சத்தில் மக்கள்...
டெல்லியின் தற்போதைய முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் நீல நிற வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார்.

ஒரு முதல்வருக்கே இந்த கொடுமையா? அச்சத்தில் மக்கள்...

இந்நிலையில் தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை.
அக்கம்பக்கங்களில் தேடியும் அவரது கார் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் காரை திருடியவர்கள் குறித்து போலீசார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு முதல்வருக்கே இந்த கொடுமையா? அச்சத்தில் மக்கள்...

ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்பதே பல மக்களின் கேள்வியாய் உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு