செய்தி விவரங்கள்

ரயில் நிலையத்தை திருமணம் செய்த அமெரிக்க பெண்மனி !

கரோல் சான்டா என்னும் அமெரிக்க பெண்மனியே இவ்வாறு ரயில் நிலையத்தை திருமணம் செய்துள்ளார்.

இப் பெண்மனி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்துவருகிறார் இவர் திருமணம் செய்த ரயில் நிலையம் இவரது வீட்டிற்கு அருகைாமையில் அமைந்துள்ளது.

தினமும் ரயிலில் பயணிக்கும் இவருக்கு  இந்த ரயில் நிலயத்தின் மீது இனம்தெறியாத அன்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த அன்பு காதலாகமாறி 2015ம் ஆண்டு  கிறிஸ்துமஸ் தினத்தன்று ரயில் நிலையத்தை  திருமணம் செய்துள்ளார்.

ரயில் நிலையத்தின் மீதான காதல்  அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்டது என கரோல் சான்டா தெரிவித்துள்ளது கூறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு