செய்தி விவரங்கள்

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் விபத்து - இருவா் படுகாயம்!

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் விபத்து - இருவா் படுகாயம்!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வாகனச் சாரதிகளும் படுகாயமுற்ற நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்றையதினம் திங்கட்கிழமை (30-04-2018) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் விபத்து - இருவா் படுகாயம்!

மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் விபத்து - இருவா் படுகாயம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு