செய்தி விவரங்கள்

தேனை எதனுடன் சேர்த்தால் என்னென்ன பலன் கிடைக்கும்?.

தேனை எதனுடன் சேர்த்தால் என்னென்ன பலன் கிடைக்கும்?. 

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்

 

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

 

எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

 

நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

 

தேனை எதனுடன் சேர்த்தால் என்னென்ன பலன் கிடைக்கும்?.

மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

 

ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

 

தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

 

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

 

தேனை எதனுடன் சேர்த்தால் என்னென்ன பலன் கிடைக்கும்?.

ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

 

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

 

தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ, கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு