செய்தி விவரங்கள்

ரொனால்டோவுக்குப் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது: ஆச்சர்யம் என்ன தெரியுமா?

ரொனால்டோவுக்குப் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது: ஆச்சர்யம் என்ன தெரியுமா?

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு 3 வதாக பெண் குழந்தை பிறந்தது. முதன் முறையாக தன் குழந்தைக்கு யார் தாய் என்பதை அறிவித்துள்ளார்.

ரொனால்டோவுக்குப் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது: ஆச்சர்யம் என்ன தெரியுமா?

உலகளவில் மிகவும் பிரபலமான போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கர்ப்பமாக இருந்த இவருடைய காதலி ஜார்ஜினா பிரசவ வழியால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ஜார்ஜினாவிற்கு பெண்குழந்தை பிறந்தது. இதனை ரொனால்டோ, "அலானா மார்ட்டினா பிறந்துவிட்டாள்! தாய், மகள் இருவரும் நலம். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்’’  என ஒரு புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ரொனால்டோவுக்குப் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது: ஆச்சர்யம் என்ன தெரியுமா?

முன்னதாக வாடகை தாயின் மூலம் தனக்கு பிறந்துள்ள, கிறிஸ்டியானோ ஜூனியர்  மற்றும் ஈவா, மேட்டியோ இரட்டை குழந்தைகளின் தாயார் யார் என்பதை இதுவரை ரொனால்டோ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மூன்றாவது குழந்தையின் தாயார் யார் என்பதை அறிவித்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொனால்டோவுக்குப் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது: ஆச்சர்யம் என்ன தெரியுமா?

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு