செய்தி விவரங்கள்

இலங்கை அணியின் சாதனை பயணம் நாளை ஆரம்பம்!

இலங்கை அணியின் சாதனை பயணம் நாளை ஆரம்பம்!


இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி பங்களாதேஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களில் ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதுடன், ஒரு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதனை தொடர்ந்து 18 ஆம் திகதி 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாளை முதலாவது போட்டி பங்களாதேஸ் டாக்கா மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு