நியுசிலாந்து பாக்கிஸ்தான் அணிகளுக்கான 3 ஆவது ஓடி போட்டி நாளை
பாக்கிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கான 3 ஆவது ஓடி போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.
பாக்கிஸ்தான் அணி நியுசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஓடி தொடரின் 3 ஆவது போட்டி நாளை டுனெடின் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் நடைபெறவுள்ள ஓடி போட்டிகளை தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் பாக்கிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஓடி போட்டியில் மழை காரணமாக நியுசிலாந்து அணி டி.எல்.எஸ் முறையில் 61 ஓட்டங்களால் பாக்கிஸ்தான் அணியை வென்றுள்ளது. அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இடம்பெற்ற 2 ஆவது ஓடி போட்டியிலும் நியுசிலாந்து அணி மழை காரணமாக டி.எல்.எஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் பாக்கிஸ்தான் அணியை வென்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை 3 ஆவது ஓடி போட்டி நடைபெறவுள்ளது.
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
- Apr 25 / 2018
-
சமீபத்திய செய்திகள்
-
- +3
- +1
-
வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணியில் வெடிபொருட்களை சேகரிக்க முற்பட்டவா் கைது!
உள்நாடு 25 Apr, 18 25 Apr -
- +2
-
-
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
-
வேலூர் கோட்டையில் மதுகுடித்து கல்லூரி மாணவிகள் கும்மாளம்!
உள்நாடு Apr 25, 2018 -
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இரா.சம்பந்தன் இறுதி எச்சரிக்கை!
அரசியல் Apr 25, 2018 படிக்க -
அஜித் ஷாலினியின் வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயமா.? இது தான் உண்மை காதலா.?
பிரபலங்கள் Apr 24, 2018 படிக்க -
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே இருப்பார் – அசாத் சாலி உறுதி
உள்நாடு Apr 23, 2018 படிக்க -
லோன் கேட்டு மனு கொடுத்த சுப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி
பிரபலங்கள் Apr 22, 2018 படிக்க -
பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு .!
மனநலம் Apr 17, 2018 படிக்க -
கோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா
அரசியல் Apr 21, 2018 படிக்க -
நிஜத்தில் பேயைப் பார்க்கத் துணிவிருப்பவர்கள் மட்டும் பாருங்கள்
சினிமா Apr 21, 2018 படிக்க -
லண்டன் ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச!
உள்நாடு Apr 20, 2018 படிக்க -
Comments