செய்தி விவரங்கள்

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அடுத்த ரீ -20 மோதல் இடம்பெறுவது 2020இல்தான்

வழமையாக அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள ஐசீசீ ரீ-20 மோதல்கள் , நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்படுள்ளதாக , கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை  தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு 2020இல்தான் இடம்பெறுமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளர்கள். நிகழ்வு இடம் பெறுவது எங்கு என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை . அது தென் ஆபிரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவாக  அமையலாம் என்று சொல்லப்படுகின்றது .

ஐசீசீ உலகக்கோப்பைக்கான ரீ20 போட்டிகள், 2007இல் ஆரம்பிக்கபட்டமை  இங்கே குறிப்பிடத்தக்கது .தென் ஆபிரிக்காவில் முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட ரீ20 போட்டிகள் , தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை , இங்கிலாந்து , மேற்கு இந்திய தீவுகள் , இலங்கை , பங்களாதேஷ் ,இந்தியா  ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு