செய்தி விவரங்கள்

மகளிர் மோதலில் மேற்கிந்திய அணியை தோற்கடித்துள்ள அவுஸ்திரேலியா

மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலக வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டி,  நேற்று இங்கிலாந்தில்  ஆரம்பமாகி உள்ளது.

இதன் முதல் மோதலில் மேற்கிந்திய அணியை அவுஸ்திரேலிய அணி  எட்டு விக்கெட்டுகளால் வென்றுள்ளது . அவுஸ்திரேலிய அணி சார்பாக நிக்கோலோ போல்டன் என்ற வீராங்கனை ஒரு சதம் அடித்து அசத்தி உள்ளார் .

இன்று மேற்கிந்திய மகளிர்அணி இந்திய அணியுடன் மோதுகின்றது

பூவா தலையா போட்ட பின்பு , எதைத் தெரிவது என்பதில் மேற்கிந்திய அணித் தலைவருக்கு ஒரு குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது . துடுப்பாட்டத்தை முதலில் தெரிவு செய்துவிட்டு , பின்பு பந்து பொறுக்க களத்தில் இறங்குவதாக அவர் கேட்டிருந்தாலும் நடுவர் அதற்கு  சம்மதிக்கவில்லை என்பது இங்கே குறிபிடத்தக்கது  

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு