செய்தி விவரங்கள்

இத்தாலியில் ஊதா கலர் பிகினியில் கலக்கும் 'ரஜினியின்' கதாநாயகி.!

இந்தி திரையுலகைச் சேர்ந்த 'ராதிகா ஆப்தே', தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவருபவர். இவர் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கபாலி திரைப்படத்தில் குடும்ப பாங்கான வேடங்களில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியவர். மேலும், குறும்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் தற்போது, ஓய்வெடுப்பதற்காக இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார். இத்தாலியின் டஸ்கனி நகர் கடற்கரையில் ஊதா கலரு பிகினியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தே நீரில் குதிப்பது, கடற்கரையோரம் நின்று கொண்டிருப்பது, நீச்சல் அடிப்பது ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளயிட்டுள்ளார். மேலும், கடல் அலையை ரசிப்பது உள்ளிட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார் ராதிகா ஆப்தே.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு