செய்தி விவரங்கள்

சினிமா உலகின் அதிசயம்

சினிமா உலகின் மறக்க முடியாத நவரச நாயகியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

இப்படம் மகாநதி என பெயரிடப்பட்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவருகிறது. குறித்த திரப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. மகாநதியின் கதை நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சாவித்ரி, என்.டி.ராமாவாவ், நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் என்.டி.ராமராவாக அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இடம்பெறுகிறது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு