செய்தி விவரங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் 15 பிரபலங்களின் பெயர்கள் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் 15 பிரபலங்களின் பெயர்கள் இதோ.!

பிரபல தொலைக்காட்சியில் போன வருடம் ஒளிபரப்பான தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவில் ஒரு வழியாக நிகழ்ச்சியை நியாயமான முறையில் முடித்தார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்கள். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக கூட்டப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் 15 பிரபலங்களின் பெயர்கள் இதோ.!

பிக் பாஸ் சீசன் 2-வையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த சீசனுக்கான 14 பேர் யார் என்பது தான் மக்கள் மத்தியில் கேள்வி குறியாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது மராத்திய மொழியிலும் புதிதாக முதல் சீசன் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியை பிரபல நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர் தொகுத்து வழங்குகிறார். கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் 15 பிரபலங்கள் இவர்கள் தான் Sushant Shelar, Jui Gadkari, Vineet Bhonde, Resham Tipnis, Rajesh Shringarpore, Rutuja Dharmadhikari, Sai Lokur, Megha Dhade, Bhushan Kadu, Usha Nadkarni, Aarti Solanki, Smita Gondkar, Anil Thatte, Aastad Kale, Pushkar Jog. ஆடல், பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அந்த மக்கள் மத்தியிலும் பிரபலமாக பேசப்பட்டு தான் வருகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு